Indonesia 
news

இந்தோனேசியாவில் நேற்று திடீர் நிலநடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தகவல்

இந்தோனேசியாவில் நேற்று இந்திய நேரப்படி மாலை 6.15 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Web Team

இந்தோனேசியாவில் நேற்று இந்திய நேரப்படி மாலை 6.15 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

45 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் நேரிட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.