50 
news

சாலையோரம் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிப்பர் லாரி.. சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் சாலையோரம் 15 அடி பள்ளத்தில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

Srini Vasan

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் சாலையோரம் 15 அடி பள்ளத்தில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். நவீன் குமார் என்பவர் டிப்பர் லாரியில் எம் சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் மீது மோதாமலிருக்க லாரியை திருப்பிய போது பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் அண்ணாமலை என்பவர் லாரிக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார்.