27 
news

ஒரு வீட்டிற்கு ஒரு வாக்கு - தவெக வியூகம்

ஒரு வீட்டிற்கு ஒரு வாக்கை உறுதி செய்யுமாறு தவெகவுக்கு பிரசாந்த் கிஷோர் அறிவுரை பனையூரில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் - தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோருடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை

Srini Vasan

ஒரு வீட்டிற்கு ஒரு வாக்கை உறுதி செய்யுமாறு தவெகவுக்கு, பிரசாந்த் கிஷோர் அறிவுரை,

பனையூரில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் - தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை ,

ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோருடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை,

இளைஞர்களின் வாக்குகளை குறிவைத்து, வியூகங்களை அமைக்க, பிரசாந்த் கிஷோர் அறிவுரை.