வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்கும்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்திற்கு பின்னர் படிபடியாக வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Srini Vasan

இதனால் தமிழகத்தில் தற்போதைக்கு மழை பெரியளவில் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.