18 
news

ஆதவ் அர்ஜூனா விலகல்...காரணம் என்ன..?

விசிகவில் இருந்து தன்னை முழுமையாக விடுவித்து கொள்வதாக ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு. தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க விலகுகிறேன் - ஆதவ். வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை - ஆதவ் அர்ஜூனா. ஆதவ்-க்கு வேறு செயல் திட்டம் இருப்பதாக திருமாவளவன் கூறி இருந்த நிலையில் விலகல். தன்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுவதாக ஆதவ் கவலை.

Srini Vasan

விசிகவில் இருந்து தன்னை முழுமையாக விடுவித்து கொள்வதாக ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு.

தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க விலகுகிறேன் - ஆதவ்.

வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை - ஆதவ் அர்ஜூனா.

ஆதவ்-க்கு வேறு செயல் திட்டம் இருப்பதாக திருமாவளவன் கூறி இருந்த நிலையில் விலகல்.

தன்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுவதாக ஆதவ் கவலை.