23 
news

காங்கிரசால் தோற்ற ஆம் ஆத்மி தலைவர்கள்!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி, காங்கிரஸ், டெல்லி தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா அதிர்ச்சி தோல்வி, கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா ஆகியோரின் தோல்விக்கு காங். வேட்பாளர்கள் காரணம்?

Srini Vasan

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி, காங்கிரஸ்,

டெல்லி தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா அதிர்ச்சி தோல்வி,

கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா ஆகியோரின் தோல்விக்கு காங். வேட்பாளர்கள் காரணம்?,

ஜங்புராவில் காங். பெற்ற ஓட்டு 6,866 - புதுடெல்லியில் காங். பெற்ற ஓட்டு 3,503,

இரு தலைவர்களும் தோற்ற வாக்கு வித்தியாசம், காங்கிரஸ் பெற்ற வாக்கை விட குறைவு.