Actor Rajesh 
news

நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்... நடிகர் ராஜேஷின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் இரங்கல்

பிரபல நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவு காரணமாக 75 ஆவது வயதில் காலமானார்.

Web Team

பிரபல நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவு காரணமாக 75 ஆவது வயதில் காலமானார்.

அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் ராஜேஷ், தனது தனித்துவமான நடிப்பால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

2024 ஆம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் 'மெரி கிறிஸ்துமஸ்' படமே அவரின் கடைசி படமாக அமைந்துள்ளது.