4 
news

கோவில் கட்டிய ரசிகரை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்.. தீவிர ரசிகர் குடும்பதினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்

தனக்காக கோவில் கட்டிய ரசிகரை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Srini Vasan

தனக்காக கோவில் கட்டிய ரசிகரை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த தீவிர ரசிகரான கார்த்திக் என்பவர், நடிகர் ரஜினிகாந்திற்கு கோவில் ஒன்றை கட்டி அவரது சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி வருகிறார்.