ரஜினி 
news

நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்

மகள் சௌந்தர்யாவுடன் வந்து ஜனநாயக கடையை ஆற்றினார் நடிகர் ரஜினிகாந்த்

Fyrose Banu

நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுடன் வந்து வாக்களித்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு செலுத்தி நடிகர் ரஜினிகாந்த் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.