news

ரசிகர்களுடன் ஜெயிலர்-2 படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்

தியேட்டருக்கு வந்து நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர்-2 படம் பார்த்தது வைரலாகி வருகிறது.

Azhagiri Arumugam

'ஜெயிலர் 2' திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துடன் திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டு களித்தார்.

ரஜினிகாந்த்

40 ஆண்டுகளில் முதன்முறையாக திரையரங்கில் தனது ரசிகர்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படத்தை பார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர்2

என் Crushuuuu...❤️

ஹ்ரித்திக் ரோஷன்

“என் Childhood Crush. நான் எப்போதுமே வியந்து போற்றும் ஒரு நாயகனுடன் திரையை பகிர்ந்துகொண்டதை என்னால் நம்பவே முடியவில்லை”

‘ஜெயிலர் 2’ படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் நடித்தது குறித்து நடிகை மிர்ணா புகைப்படம் வெளியிட்டு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜயின் 'திருமலை' திரைப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது.

விஜய்

‘பரிபாடி’ படத்தின் First Look Poster

பரிபாடி

யுவன் சங்கர் ராஜா இசையில், ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் ‘பரிபாடி’ படத்தின் First Look Poster வெளியானது. இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

டிசம்பர் 24ல் ரிலீஸ்

நடிகர் ஜீவா நடிக்கும் தகப்பன் திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜீவா

'நாய் சேகர்' பட புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகிறது.

கோயம்புத்தூர் மாப்பிள்ளை
பிறந்த நாள்

இன்று -நடிகை லைலா பிறந்த நாள்