25 
news

மீண்டும் "கூலி" ஷூட்டிங்குக்கு கிளம்பும் நடிகர் ரஜினிகாந்த்.. வரும் 16-ம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்

ரஜினிகாந்த் உடல்நிலை சீரடைந்ததை தொடர்ந்து, "கூலி" படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையில் படம்பிடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Srini Vasan

ரஜினிகாந்த் உடல்நிலை சீரடைந்ததை தொடர்ந்து, "கூலி" படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையில் படம்பிடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

வரும் 16-ம் தேதி முதல் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.