news

"நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளது வரவேற்கதக்கது ".. திமுகவை யாராலும் அசைத்து பார்க்க முடியாது - அமைச்சர் ரகுபதி

நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளது வரவேற்கதக்கது என்ற அமைச்சர் ரகுபதி திமுக என்பது பழம்பெரும் கட்சி அதை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்றார்.

Srini Vasan

நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளது வரவேற்கதக்கது என்ற அமைச்சர் ரகுபதி திமுக என்பது பழம்பெரும் கட்சி அதை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்றார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் 2026 ல் திமுக அரசு ஆட்சிக்கு வருவதை யாரலும் தடுக்க முடியாது என்றார். கிருஷ்ணகிரி விவகாரத்தில், சிவராமன் மற்றும் அவரது தந்தை இறப்பை ஒன்று படுத்தி சிலர் குழப்பத்தை விளைவிக்க பார்ப்பதாக குற்றம்சாட்டியவர் எந்த குற்றவாளியையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் திமுகவிற்கு கிடையாது என்றும் அமைச்சரவை மாற்றம் என்ற கற்பனைகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.