37 
news

நடிகர் விஜயின் ‘சச்சின்’ பட ட்ரெய்லர் நாளை வெளியாகும்... தயாரிப்பாளர் தாணு எக்ஸ் தளத்தில் பதிவு

நடிகர் விஜயின் ‘சச்சின்’ பட ரீ ரிலீஸ் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

நடிகர் விஜயின் ‘சச்சின்’ பட ரீ ரிலீஸ் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

2005-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான விஜயின் சச்சின் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், வரும் 18ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

இதனை கலைப்புலி தாணு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.