05 
news

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா திரைப்படம்.. பிரபாஸ் கதாபாத்திரத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

கண்ணப்பா திரைப்படத்தில் பிரபாஸ் நடிக்கும் கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Srini Vasan

கண்ணப்பா திரைப்படத்தில் பிரபாஸ் நடிக்கும் கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களோடு மோகன்லால்,

பிரபாஸ், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.