New Project - 2025-05-19T102144 
news

முன்னணி நடிகர்களுடன் பட வாய்புகள்... சம்பளத்தை உயர்த்திய நடிகை கயாடு லோஹர்

டிராகன் பட நாயகி கயாடு லோஹர் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Srini Vasan

டிராகன் பட நாயகி கயாடு லோஹர் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பட வாய்புகள் வரும் நிலையில், சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக 'இதயம் முரளி' படத்திலும், அடுத்தடுத்து சிம்பு மற்றும் ஜிவி.பிரகாஷ் உடனும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.