8 
news

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் "சூர்யா-44".. சூர்யா-44 திரைப்படத்தில் நடனமாடிய நடிகை ஸ்ரேயா

சூர்யா-44 திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா நடனமாடியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்

Srini Vasan

சூர்யா-44 திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா நடனமாடியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய நடிகை ஸ்ரேயா, சூர்யா-44 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பதாக கூறினார்.