அன்பில் மகேஷ் 
news

மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அட்வைஸ்!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி

Srini Vasan

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி,

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்,

7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி.