57 
news

சிம்புவின் STR 49 திரைப்படத்தில் நடிக்க வாயப்பு.. 8825807965 எண்ணிற்கு வீடியோ அனுப்ப அறிவுறுத்தல்

சிம்புவின் 49வது திரைப்படத்தில் நடிக்க நடிகர்கள் தேவைப்படுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Srini Vasan

சிம்புவின் 49வது திரைப்படத்தில் நடிக்க நடிகர்கள் தேவைப்படுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே ஆர்வம் உள்ளவர்கள் ஒரு நிமிட நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வீடியோவை, குறிப்பிட்ட மெயில் மற்றும் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்புமாறு படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.