8 
news

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று நாடு திரும்பிய பிரதமர்.. ரஷ்ய பயணத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். ரஷ்யாவின் கஸான் நகரில் இரு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் பங்கேற்க கடந்த 21-ம் தேதி பிரதமர் மோடி ரஷ்யா சென்றடைந்தார்.

Srini Vasan

அங்கு ரஷ்ய அதிபர் புதின், ஈரான் அதிபர், சீன அதிபர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.