வயது என்பது வெறும் நம்பர் மட்டும்தான் என தெரிவித்துள்ள நடிகை மனிஷா கொய்ராலா, புதிய கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை நிரூபிக்க விரும்புவதாக அறிவித்துள்ளார்.
பேட்டி ஒன்றில் தெரிவித்த அவர், சினிமா துறையில் வயது என்பது ஒரு பிரச்சினை இல்லை என்று கூறினார்.
கதாநாயகர்களின் வயதை யாரும் கண்டு கொள்வதில்லை என்றவர், கதாநாயகிகளை மட்டும் வயதை வைத்து விமர்சனம் செய்வதாக கூறினார்.