32 
news

மக்களை தாக்க முயன்ற ஏஐ ரோபோ.. நிகழ்ச்சி ஒன்றில் ரோபாவின் செயலால் அதிர்ச்சி

சீனாவில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஒரு ரோபோ மக்களை தாக்க முயன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Srini Vasan

சீனாவில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஒரு ரோபோ மக்களை தாக்க முயன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு சீனாவில் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அன்று நடந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பான வீடியோவில்,

ஏஐ ரோபோ ஒன்று திடீரென மக்களை தாக்க முன்னேறி செல்வதை பார்க்க முடிகிறது.

உடனடியாக பாதுகாப்பு பணியாளர்கள் தலையிட்டு,எந்தத் தீங்கும் ஏற்படாமல் தடுத்தனர்.