New Plan for Election- BJP 
news

தேர்தலுக்காக அதிமுக, பாஜக போட்ட புதிய திட்டம்!

கீழ் மட்டத்தில் அதிமுக, பாஜக தொண்டர்களை ஒருங்கிணைக்க புதிய திட்டம்

Web Team

கீழ் மட்டத்தில் அதிமுக, பாஜக தொண்டர்களை ஒருங்கிணைக்க புதிய திட்டம்,

இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் அதிமுகவினருடன் பாஜகவினரும் பங்கேற்க உள்ளதாக தகவல்,

ஜூலை 7-ம் தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி,

இபிஎஸ் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க அழைப்பு என தகவல்,

நயினார், வானதி, தமிழிசை போன்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.