16 
news

அதிமுக - பாஜக கூட்டணி...எல்லாம் நன்மைக்கே என ஓபிஎஸ் கருத்து

அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது தொடர்பாக ஓபிஎஸ் பதில்

Srini Vasan

அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது தொடர்பாக ஓபிஎஸ் பதில்,

செய்தியாளர்களின் கேள்விக்கு எல்லாம் நன்மைக்கே என பதில் கூறிய ஓபிஎஸ்,

நேற்று மாலை டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி,

அதிமுக - பாஜக கூட்டணி அமையலாம் என கூறப்பட்ட நிலையில் எல்லாம் நன்மைக்கே என ஓபிஎஸ் கருத்து.