09 
news

அதிமுக கேவியட் மனு தாக்கல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம், அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்,

Srini Vasan

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்,

அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்,

சிறப்பு விசாரணைக் குழுவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்க மனு,

தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க்கூடாது என அதிமுக கேவியட் மனு.