செங்கோட்டையன் 
news

அதிமுக தலைமை அலுவலகத்தில் - இபிஎஸ் செங்கோட்டையன் சந்திப்பு

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பொதுச் செயலாளர் இபிஎஸ் வருகை

Srini Vasan

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பொதுச் செயலாளர் இபிஎஸ் வருகை,

முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட செயலாளருமான செங்கோட்டையனும் ஏற்கெனவே வருகை,

அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது,

அதிமுக MLA-க்கள் கூட்டம், விருந்து ஆகியவற்றை தவிர்த்த செங்கோட்டையன் இபிஎஸ் உடன் சந்திப்பு.