19 
news

வெள்ளை சட்டைக்கு மாறிய அதிமுக...பேரவையில் EPS இன்று உரை

வழக்கம் போல் இன்று வெள்ளை சட்டையில் சட்டமன்றம் வந்த அதிமுகவினர், அண்ணா பல்கலை சம்பவத்தை கண்டித்து 3 நாட்களாக கருப்பு சட்டையில் வந்திருந்தனர்,

Srini Vasan

வழக்கம் போல் இன்று வெள்ளை சட்டையில் சட்டமன்றம் வந்த அதிமுகவினர்,

அண்ணா பல்கலை சம்பவத்தை கண்டித்து 3 நாட்களாக கருப்பு சட்டையில் வந்திருந்தனர்,

கருப்புச்சட்டையில் வந்த போது அதிமுகவினர் நேரலையில் காண்பிக்கப்படவில்லை,

இன்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் இன்று உரையாற்ற உள்ளார்.