ஆப்பிளின் AirPods Pro 2 
news

காது கேட்கும் கருவியாக பயன்படும் ஆப்பிளின் AirPods Pro 2... மிதமான காது கேளாமை உள்ளவர்களுக்கான AirPods Pro 2

ஆப்பிளின் AirPods Pro 2, இசையை ரசிக்க மட்டும் அல்லாமல் லேசானது முதல் மிதமான காது கேளாமை உள்ளவர்களுக்கு கேட்கும் கருவியாகவும் பயன்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Team

ஆப்பிளின் AirPods Pro 2, இசையை ரசிக்க மட்டும் அல்லாமல் லேசானது முதல் மிதமான காது கேளாமை உள்ளவர்களுக்கு கேட்கும் கருவியாகவும் பயன்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமெரிக்க மருந்து நிர்வாகத்திடமிருந்து அனுமதி கிடைத்ததை அடுத்து 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.