அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் - பொங்கலுக்கு ரிலீஸ் 
news

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் - பொங்கலுக்கு ரிலீஸ்.. மீண்டும் உறுதி செய்த குட் பேட் அக்லி படக்குழு

அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் இயக்குனர் ரவிச்சந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Srini Vasan

படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் பொங்கல் ரிலீஸ் 2025 என குறிப்பிடப்பட்டுள்ளது.