54 
news

அனைத்து கட்சி கூட்டம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முயற்சி தொகுதி சீரமைப்பு மூலம், தமிழகம் 8 எம்.பி. தொகுதிகளை இழக்க நேரிடு.

Srini Vasan

மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த 40 கட்சிகளுடன் கூட்டம் - முதலமைச்சர்

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முயற்சி

தொகுதி சீரமைப்பு மூலம், தமிழகம் 8 எம்.பி. தொகுதிகளை இழக்க நேரிடு.