29 
news

கலைஞரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Srini Vasan

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மட்டும் இன்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் கலைஞரின் நூல்களை படிக்க வாய்ப்பாக அமையும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.