அமரன் படத்தின் டிரெய்லர் வெளியீடு.. தமிழில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் டிரெய்லர் வெளியானது.
Srini Vasan
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் டிரெய்லர் வெளியானது.
படத்தின் டிரெய்லரை தமிழில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள நிலையில், ஹிந்தியில் அமீர்கான், தெலுங்கில் நானி, மலையாளத்தில் டொவினோ தாமஸ், கன்னடத்தில் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.