39 
news

அம்பேத்கர் அவமதிக்கப்பட்டதாக புகார்... எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதில்

அம்பேத்கர் அவமதிக்கப்பட்டதாக புகார் கூறிய எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதில், அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசு உழைத்து வருகிறது, 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்,

Srini Vasan

அம்பேத்கர் அவமதிக்கப்பட்டதாக புகார் கூறிய எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதில்,

அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசு உழைத்து வருகிறது,

25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்,

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம் -  பிரதமர் மோடி,