06 
news

அம்பேத்கர் படம் அவமதிப்பு...திடீர் போராட்டத்தில் குதித்த மக்கள் ஸ்தம்பித்த போக்குவரத்து

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சட்டமேதை அம்பேத்கரின் உருவப் படம் அவமதிப்பு, நெக்குந்தியில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் படம் அவமதிக்கப்பட்டதால் மக்கள் கொந்தளிப்பு,

Srini Vasan

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சட்டமேதை அம்பேத்கரின் உருவப் படம் அவமதிப்பு,

நெக்குந்தியில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் படம் அவமதிக்கப்பட்டதால் மக்கள் கொந்தளிப்பு,

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விசிக மற்றும் பொதுமக்கள் இணைந்து சாலைமறியல்,

அம்பேத்கரை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலைமறியல் போராட்டம்.