23 
news

அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய அமித்ஷாவிற்கு கண்டனம்.. அமித்ஷாவின் உருவ பொம்மையை எரித்து கண்டன கோஷம்

அம்பேத்கர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Srini Vasan

சென்னை அண்ணாசாலையில் நடைபெற்ற போராட்டத்தில் அமித்ஷாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது