Amit Shah 
news

"அதிமுகவை கிள்ளுக்கீரையாக நினைக்கிறார் அமித்ஷா" - திருமா தாக்கு..

அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணியாக உள்ளது - திருமாவளவன்

Web Team

அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணியாக உள்ளது - திருமாவளவன்,

"கொள்கை அளவில் மட்டுமல்ல செயல் அளவிலும் இணைந்து செயல்பட முடியாமல் உள்ளனர்"