Ajith kumar 
news

அம்மா... தாயார் உடலுக்கு நடிகர் அஜித் கண்ணீர் அஞ்சலி

குடும்ப நிகழ்வாக இறுதிச்சடங்கு நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு அஞ்சலிக்கு ஏற்பாடு.

Manigandan Raja

நடிகர் அஜித் கண்ணீர் அஞ்சலி : 

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் இல்லத்தில் அவரது தாயாரின் உடலுக்கு அஞ்சலி நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார்.

துயரச் செய்தி கேட்டு துபாயில் இருந்து சென்னை வந்தடைந்தார் நடிகர் அஜித்குமார்  தாயார் உடலுக்கு அஜித்குமார் கண்ணீர் அஞ்சலி குடும்ப நிகழ்வாக இறுதிச்சடங்கு நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு அஞ்சலிக்கு ஏற்பாடு.