சென்னை திருமங்கலத்தில் மருத்துவர் பாலமுருகன் என்பவர் குடும்பத்துடன் தற்கொலை செய்த சம்பவம்,
மனைவி சுமதி, மகன்கள் ஜஸ்வந்த் குமார், லிங்கேஷ்குமாரும் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு,
தற்கொலை முடிவுக்கு மகன்கள் ஒத்துழைக்காததால் அனஸ்தீசியா கொடுத்ததாக தகவல் ,
மகன்களுக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என தகவல்.