32 
news

மைக்கை தூக்கி எறிந்த அன்புமணி..PMK கூட்டத்தில் பரபரப்பு

ஒருக்கட்டத்தில் அன்புமணி மைக்கை தூக்கி எறிந்ததால் பரபரப்பு. நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள் தான் நிர்வாகிகள் என கூறிய ராமதாஸ். நான் உருவாக்கிய கட்சி என பல முறை அழுத்தி கூறிய ராமதாஸ்.

Srini Vasan

ஒருக்கட்டத்தில் அன்புமணி மைக்கை தூக்கி எறிந்ததால் பரபரப்பு.

நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள் தான் நிர்வாகிகள் என கூறிய ராமதாஸ்.

நான் உருவாக்கிய கட்சி என பல முறை அழுத்தி கூறிய ராமதாஸ்.