Anbumani 
news

ராமதாஸூடன் அன்புமணி சந்திப்பு..முடிவுக்கு வருமா மோதல்..?

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தார் அன்புமணி

Web Team

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தார் அன்புமணி,

தந்தை - மகன் மோதல் வலுத்து வந்த நிலையில் திடீர் சந்திப்பு,

கடந்த சில நாட்களாக பாமகவில் ராமதாஸ் -அன்புமணி இடையே மோதல் நீடித்து வந்தது,

அன்புமணியுடன் அவரது 3-வது மகள் சஞ்சுத்ராவும் தைலாபுரம் சென்றுள்ளார்.