1 
news

நானியின் “தி பாரடைஸ்” படத்துக்கு இசையமைக்கும் அனிருத்.. அனிருத் இசையில் உருவாகும் நானியின் 33வது திரைப்படம்

நடிகர் நானியின் 33வது படமான தி பாரடைஸ் படத்துக்கு அனிருத் இசையமைப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Srini Vasan

நடிகர் நானியின் 33வது படமான தி பாரடைஸ் படத்துக்கு அனிருத் இசையமைப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு நானியின் ஜெர்ஸி, கேங்க்ஸ்டர் படங்களுக்கும் அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இருவரது கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாக பாரடைஸ் மாறியுள்ளது.