27 
news

அண்ணா பல்கலை வன்கொடுமை விவகாரம்.. ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணை

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனிடம் விசாரணை, சிறப்பு புலனாய்வு குழுவினர் ஞானசேகரனிடம் விசாரணை நடத்தியதாக தகவல்,

Srini Vasan

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனிடம் விசாரணை,

சிறப்பு புலனாய்வு குழுவினர் ஞானசேகரனிடம் விசாரணை நடத்தியதாக தகவல்,

ஞானசேகரனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நேற்று அவரது வீட்டில் சோதனை,

சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட பல பொருட்களை கைப்பற்றிய சிறப்பு புலனாய்வு குழு,

குற்றச்செயல்களுக்கு பட்டாக்கத்தி மற்றும் இரும்புராடு பயன்படுத்தியதாக வாக்குமூலம்.