18 
news

அண்ணா பல்கலை. தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு.. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

அண்ணா பல்கலைகழக தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Srini Vasan

அண்ணா பல்கலைகழக தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிண்டிகேட் கூடி முடிவெடுக்கும் வரை கட்டணம் உயராது என்றும், தற்போது உள்ள தேர்வு கட்டணமே இனி நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.