41 
news

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை பாராட்டு

ஆளுநரை சந்தித்த தவெக தலைவர் விஜய் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு. பாதிக்கப்பட்ட மாணவிக்கு குரல் கொடுக்க அனைத்து கட்சிகளும் முன்வருமாறு அழைப்பு.

Web Team

ஆளுநரை சந்தித்த தவெக தலைவர் விஜய் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு குரல் கொடுக்க அனைத்து கட்சிகளும் முன்வருமாறு அழைப்பு.