eps announcment 
news

அதிமுக கூட்டணியில் தொகுதிகள் அறிவிப்பு

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடிய கூட்டணி கட்சியினர்

Azhagiri Arumugam

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமாகாவுக்கு 5, ஜான் பாண்டியனுக்கு 1 என இதுவரை 62 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக

அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிடும் பாமக

அதிமுக கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில், சிறு கட்சிகள் மட்டும் மீதமுள்ளன.