Ramadas 
news

மேலும் ஒரு மா.செ.நீக்கம் - ராமதாஸ்

விழுப்புரம் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் மயிலம் சிவக்குமார் நீக்கம் -ராமதாஸ்

Web Team

விழுப்புரம் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் மயிலம் சிவக்குமார் நீக்கம் -ராமதாஸ்,

புதிய மாவட்ட செயலாளராக புகழேந்தியை நியமித்து ராமதாஸ் உத்தரவு,

பாமக பொருளாளர் சையது மன்சூர் உசைனை நியமித்திருந்தார் ராமதாஸ்,

ராமதாஸின் அறிவிப்பை மறுத்து புதிய அறிவிப்பை வெளியிட்டார் அன்புமணி.