22 
news

ஏ.ஆர். ரகுமான் மருத்துவமனையில் அனுமதி

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மருத்துவமனையில் அனுமதி, நெஞ்சு வலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் ஏ.ஆர்.ரகுமான் அனுமதி,

Srini Vasan

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மருத்துவமனையில் அனுமதி,

நெஞ்சு வலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் ஏ.ஆர்.ரகுமான் அனுமதி,

அவசர சிகிச்சை பிரிவில் ஏ.ஆர்.ரகுமான் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது,

லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ரகுமானுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.