Ramasrinivasan Reaction 
news

அமித்ஷா குறித்து ஆ.ராசா பேச்சு! I Totally Reject.. ராமஸ்ரீனிவாசன் ரியாக்ஷன்

டெல்லி, அரியானா, மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாடு என அமித்ஷா பேசியதற்கு எதிர்ப்பு

Web Team

டெல்லி, அரியானா, மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாடு என அமித்ஷா பேசியதற்கு எதிர்ப்பு,

டெல்லி, அரியானா, மகாராஷ்டிராவில் நீங்கள் தோற்கடித்தது தனி மனிதர்களை.. - ஆ.ராசா,

திமுகவினர் மீது இன்னும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் தான் உள்ளது - விஜயதரணி,

ஒரு தலைவரை இதுபோல் தரக்குறைவாக பேசக் கூடாது -பாஜகவின் விஜயதரணி கருத்து,

யார் முட்டாள் என்பது சட்டமன்றத் தேர்தலின் போது தெரியும் - விஜயதரணி கருத்து.