ஈசிஆர் முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் - ரூ.525 கோடியில் அமைக்கிறது அரசு,
கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய அனுமதி கோரி விண்ணப்பித்தது பொதுப்பணித்துறை.
5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம் 102 கோடி ரூபாயில் அமைக்கப்படும்,
1000 பேர் பார்வையிடும் வசதிகொண்ட கண்காட்சி அரங்கம் 172 கோடியில் அமைக்கப்படும்,
திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், 10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங்.