25 
news

சட்டமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பு.. பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் இவிஎம் இயந்திரங்கள்.

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அனைத்து பகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

Srini Vasan

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அனைத்து பகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.