07 
news

அட்டாரி - வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி.. நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்த மக்கள்

அட்டாரி - வாகா எல்லையில் பாரம்பரிய முறைப்படி கொடி இறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Srini Vasan

அட்டாரி - வாகா எல்லையில் பாரம்பரிய முறைப்படி கொடி இறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

பஞ்சாப் மாநிலம் அட்டாரி எல்லைப்பகுதி, பாகிஸ்தானின் வாகா எல்லை அருகே அமைந்துள்ளது.

இங்கு சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் கொடியிறக்க நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும்.